சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
கடைசி மைல்கல்
___________________________
பூமி நிறைய ஏலியன்கள்.
மனிதர்கள் எங்கே?
அதோ ஜங்க் யார்டில்
கை பேசிக் குப்பைகளில்
குரல் பதிவுகளில்
உறைந்து கிடக்கின்றனர்.
_________________________________
கல்லாடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக