சனி, 13 ஜூலை, 2024

"பெங்குவினும் முட்டையும்"



James Webb Telescope unveils breathtaking images of merging galaxies© Provided by WION



 James Webb Telescope unveils breathtaking images of merging galaxies (msn.com)


"பெங்குவினும் முட்டையும்"


ஜேம்ஸ்வெப் விண்வெளி தொலைநோக்கியா?

நம் படுக்கை அறை சன்னலா?

விண்வெளி இமைகளைக்கூட‌

பிரித்து பிரித்துப்பார்த்து

நம் அறிவின் குறுகுறுத்த ஆனால்

கூர்மையான பார்வைகளை

கேலக்ஸிகளின் விந்தைக்காட்சிகளில்

சைக்கடெலிக் கனவுகளாய்

விருந்து படைத்துக்கொண்டே இருக்கிறது.

ஒரு பெங்குவின் 

ஒரு முட்டையோ

விளையாடிக்கொண்டு 

இருப்பதைப்போல‌

தெரிகிறதாய் சொல்லுகிறார்கள்.


___________________________________________

ருத்ரா இ பரமசிவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக