சொல்கிறார்கள்




ருத்ரா இ.பரமசிவன்
===============================================================

தங்கம் மெடல் எல்லாம் இருக்கட்டும்.
தவித்த வாய்க்கு தண்ணீர் தர ஆளில்லை.
திரும்பி வந்தால் பன்றிக்காய்ச்சல்
பாட்டு முழங்குகிறது கேளுங்கள்.

"சாரே ஜஹாம் ஸே  அச்சா..."




செய்தி 
==========================================
ஒன்இந்தியா  » தமிழ்  » செய்திகள்  » விளையாட்டு ரியோ மைதானத்தில் தண்ணீருக்காக தவித்த ஜெய்ஷாவுக்கு பன்றி காய்ச்சல்.. ! By: Ganesh Raj Published: Friday, August 26, 2016, 12:30 [IST]

Read more at: http://tamil.oneindia.com/news/sports/after-no-water-controversy-rio-olympian-op-jaisha-tests-positive-h1n1-261182.html



03.05.2020

இந்த சூப்பர் நடிகருக்கு  கோடம்பாக்கத்துக்கோட்டையை விட்டால்
அவர் வீட்டுகாம்பவுண்ட் கேட் தான் இந்த தேசம். வெளியே தேசம்
பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.எப்போதோ அவர் டுயட் பாடிய "சஹானா"
தான் அவருக்குள் "ஹதம் கதம் "சொல்லிக்கொண்டிருக்கிறது. "கொரோனா"
என்று எங்கோயோ குறட்டையை யாரோ விட்டுக்கொண்டிருக்கிறார்கள்
என  நினைக்கலாம். திரைப்படக்காரர்களுக்கு அரிசி பருப்பு எல்லாம் கொடுத்திருக்கிறாராம். அந்த டூப்புக்கலைஞர்கள் இல்லையென்றால் இவர் "சூப்பர்"என்ற அடைமொழியை பெற்றிருக்க முடியாதே.எப்படி இருந்தாலும்
தமிழ் நாட்டு அரசியலின் இதயம்  அவரிடம் துடித்தது கிடையாது.

"ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே.."


1 கருத்து:

கருத்துரையிடுக