சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
தீட்டு
---------------------------------------------
ருத்ரா.
அப்போதே சொன்னோம்
வால்மீகியை வைத்து
"ராமாயண"த்தை
எழுத வைக்க வேண்டாமென்று
இப்ப பாருங்க
கதை கந்தலாச்சுது.
--------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக