பிரம்மசூத்திரம்
_________________________________
வாதராயணர் கேட்டார்
பிரம்மம் என்பது
கேள்வியா?பதிலா?
பதில்
என்றால்
அதற்குரிய கேள்வியை நீ
இன்னும் கேட்கவே இல்லை.
கேள்வி என்றால்
அதற்குரிய
பதிலை நீ
கேட்கவே விரும்பவில்லை.
_____________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக