செவ்வாய், 1 நவம்பர், 2016

சத்யம் சிவம் சுந்தரம் ஃபிஸிக்ஸ்
சத்யம் சிவம் சுந்தரம் ஃபிஸிக்ஸ்
=============================================ருத்ரா இ.பரமசிவன்
ஏ டி எஸ் / சி எஃப் டி ட்யூவாலிடி
க்ளூபால் ஸ்பெக்ட்ரம்
இதில் ரிச்சர்ட் சி ப்ரொவர் ஆராய்ச்சி.
ஆன்டி டி.சிட்டர் ஸ்பேஸில் குளூபால் ஸ்பெக்ட்ரம்.
க்யூசிடியில் கருந்துளை சூப்பர் கிராவிடி ட்யூவல்
லேட்டைஸ் கணித முடிவுகளின் ஒற்றுமை.
வலுவாய் நிகழும் கப்லிங் அப்ராக்சிமேஷன்களில் உள்ள லிமிடேஷன்ஸ்
மேலும் ஹேட்ரானிக் மேட்டர் கிராவிடி ட்யூவாலிடி கப்ளிங்க் எஸ்டென்ஷன்ஸ்
ப்ரேன் காஸ்மாலஜியில்
ராண்டல் சுந்தரம் மாடல்.
அப்ப்ப்பா..
இதில் சுந்தரம் மட்டுமே புரிகிறது.
இது தான்
சத்தியம் சிவம் சுந்தரம் ஃபிஸிக்ஸ்.
மண்டைக்குள் மாவாட்டத் தயார் என்றால்
தொடரலாம்.
இது குளுவான்களின் கோக்கூன்கள் பற்றி சமாச்சாரம்.
இது சிறகு விரிப்பது
போஸ்ட டாக்டரல் ஃபிஸிக்ஸ்.
"இன்று போய் நாளை வா"
என்று
 ராமர் (ராமன் சுந்தரம்)சொல்கிறார்.
அதாவது
(தொடரும்)
==============================================================
http://www.worldscientific.com/doi/abs/10.1142/S0217751X01008722?
journalCode=ijmpa
==============================================================

==============================================================
கீழ்க்கண்ட சுட்டிப் படத்திற்கு மிக்க நன்றி
(GOOGLE IMAGE "BRANE COSMOLOGY)
https://www.google.com/search?hl=en&authuser=0&site=imghp&tbm=isch&source=hp&biw=1024&bih=504&q=Brane+Cosmology&oq=Brane+Cosm
===============================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக