சனி, 12 நவம்பர், 2016

"கார்த்தி வெளியிடை"("காற்று வெளியிடை")


"கார்த்தி வெளியிடை"("காற்று வெளியிடை")
====================================================
ருத்ரா இ.பரமசிவன்


மணிரத்னம் அவர்களின்
"காற்று வெளியிடை"
போஸ்டர் பார்த்தால்
அது "கார்த்திவெளியிடை"யாய்
அவரது காதல்வெளியை
மி.மி அளவு கூட இல்லாத அளவுக்கு
அவ்வளவு நெருக்கமாய் காட்டுகிறது.
"ஐயோ பத்திகிச்சு பத்திகிச்சு"
பாடும் இளசுகளுக்கு விருந்து தான்.
காஷ்மோராவை
"கேஷ்"மொராவாக
வாரிக்குவித்த
கார்த்திக்கின்
வசூல் "வெளிஇடை"யில்
வெற்றிகள் குவியட்டும்.
இயக்குநர் பேரொளி
மணிரத்னம் அவர்களின்
புகழ் ஒளியும்
பரவட்டும்!படரட்டும்!
வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள் !

=======================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக