வெள்ளி, 18 நவம்பர், 2016

"சூப்பர் நாயகி"


"சூப்பர் நாயகி"
==========================================ருத்ரா
(நயன் தாரா)

நடிகை நயனதாரா அவர்கள்
நடிகைகளில்
சூப்பர் ஸ்டார் ஆக திகழ்கிறார்.
நடித்த படங்கள் எல்லம்
படு ஹிட் ஆனவை.
கையில் வைத்திருக்கும் படங்க்ள்
இப்போதே சுடச் சுட‌
வெற்றி மசாலாவுடன்
சுவையான முறுகல் தோசைகளாக‌
மணக்கின்றன.
"அறம்" படத்தில்
கலெக்டராக வந்து
ரவுண்டு கட்டுகிறார்.
மேலும் பேய் படங்களில்
தன் திகில் முகபாவனை
மற்றும் அச்சமூட்டும் விழிகள்
இவற்றால் நடிப்பின் சிகரங்கள்
பலவற்றில் உயர்ந்து விட்டார்.
எல்லாவற்றுக்கும் மேலாக‌
அவர் நடிக்கும் "கொலையுதிர் காலம்"
இப்போதே நடு நடுங்க வைத்துவிடும்
போலிருக்கிறது.
இது சுஜாதா அவர்களின் நாவல் தலைப்பு.
அதை தழுவிய படமா
இல்லை தலைப்பு மட்டும்
வாடகைக்கு (ராயல்டி) வாங்கியிருக்கிறார்களா
தெரியவில்லை.
போஸ்டரில்
கழுத்து நரம்பு புடைக்க‌
அவர் விழிகள் பிதுங்க‌
திகிலை அப்படியே அப்பி வைத்தாற்போல்
சூப்பர்.
சூப்பர் ஸ்டாருக்கு பெண்பால் சூப்பர்ஸ்டார்னி
ஆனால் "சூப்பர் நாயகி" என்பதே
சூப்பராயிருக்கிறது.
சூப்பர்நாயகி நயனதாரா அவர்கள்
அந்த வெற்றி ஆகாசத்தில் இருந்து
கீழேயே இறங்காத தாரகையாய் (தாரா)
சுடர்கிறார்.
அவர் வெற்றிப்பேரொளி தொடரட்டும்!

========================================================

http://cinema.dinamalar.com/tamil-news/53230/cinema/Kollywood/Nayanthara---Chakri-movie-titled-as-KolaiyuthirKaalam.htm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக