நகைச்சுவை (6)
======================================ருத்ரா இ பரமசிவன்.
மெரீனா கடற்கரையில் ...
"தேங்கா மாங்கா ஜல்லி பீட்டா..."
"என்னப்பா வியாபாரம் புதுசா இருக்கு?"
"அதே தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் தான்.ஆறேழு நாளா இதே முழக்கத்தை கேட்டு பதிஞ்சு போச்சு சார்!"
--------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக