வெள்ளி, 20 ஜனவரி, 2017

நகைச்சுவை (5)

நகைச்சுவை (5)
===================================ருத்ரா இ பரமசிவன்


ஏண்டி பசுவுக்கு தவிடு புண்ணாக்கு வச்சயா?

அட! என்னங்க நீங்க!அது சாப்பிட மாட்டேங்குது.

ஏன்? என்ன ஆச்சு?

அது "நான் தமிழச்சிடா!....மெரீனா மெரீனான்னு கத்துதுங்க!!!!!!

------------------------------------------------------------------------------------------------------


*      *      *     *    *    *    *     *    *     *    ******* ****

*** *** ***   ****  *****  ******   *******   ******
****  ****  *****  *  **** ***** ***** *****

"என்னங்க எங்க பார்த்தாலும் பக்கத்திலே  தலைக்கு மேலே ஒரே
நட்சத்திரமா  தெரியுது"

அது தாங்க இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரங்க!

இது நாள் வரை "சேட்டிங்க் ..டெக்ஸ்டிங்குன்னு" விளையாடிட்டு இருந்த
செல்லுக்குள்ள  "விடியல்"  பூக்க  ஆரம்பிச்சிட்டுதுங்க"

அட!கல்லும் மண்ணுங்கூட முழங்குது...."தமிழன் டா"


-------------------------------------------------------------------------------------------------------------------
******  ***** *****  ******  ****** **** 2 கருத்துகள்: