புதன், 18 ஜனவரி, 2017

நகைச்சுவை (4)


நகைச்சுவை (4)

ருத்ரா இ பரமசிவன்.
______________________________________________________________________

"என்ன மெரீனாவுல இவ்வளவு கூட்டம்? "காணும்" பொங்கல் தான் முடிஞ்சு போச்சே"


இது "வேணும் பொங்கல்"

"என்ன சொல்றீங்க?"

 "வேணும் வேணும் ஜல்லிக்கட்டு".....முழக்கங்களை அங்கே கேளுங்கள்"

________________________________________________________________________

"என்னங்க தஞ்சாவூர் பெரிய கோயில் "நந்தியை" காணோமாமே? எங்கு போச்சு அது?"

"அது தான் மெரீனா பீச்சுல வந்து "சீறிகிட்டு" நிக்குது?"

______________________________‍‍‍‍‍‍__________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக