சூரியன் தலை வாரிக்கொள்கிறான்.
===================================================ருத்ரா
சூரியன் தலைவாரிக்கொள்ளும் அழகைப்பாருங்கள். சூரியன் பொருள்
சுவாலைகளால் ஆனது.அவற்றின் எழுச்சி அதற்குள்ளேயே சுருண்டு விழுவது
சூரியன் மேற்பிழம்பின் சுருள் (கொரானால் லூப்) ஆகும்.இதன் புயலே நம் பூமிக்கு மின்காந்த மண்டலத்தை கட்டுப்படுத்துகிறது.அமெரிக்காவின்
"நாசா"சூரியன் இந்த சிகை அழகை பல் கோணங்களில் படம் பிடித்து அனுப்பியிருக்கிறது.
நாம் சூரியநமஸ்காரம் செய்து சில சுலோகங்களை முணு முணுப்பதால்
அது நம் முற்றத்தில் வந்து நமக்கு பொன்னும் பொருளும் வாரிக்குவிக்கும்
என்று நாம் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.ஆனால் நாம் போக வேண்டிய சூரியன் கோவில் எஸ் டி ஓ (சோலார் டைனமிக் ஆப்சர்வேட்டரி)
தான்,ஆனாலும் நாம் இன்னும் சூரியனை கும்பமேளாவில் கங்கையில் முங்குவதன் மூலம் அந்த ஆற்றையே மாசு படுத்திக்கொண்டிருக்கிறோம்
திருநாகேஸ்வரம் மற்றும் சூரியனார் கோவில்களில் போய் அர்சசனை செய்வது இருக்கட்டும்.நாம் பார்க்கவேண்டிய இடம்
திரு "நாசா"யேஸ்வரம் .ஆகும்.
ஆம் "நாசா" போட்டோ வெப் சைட்டுகளே ஆகும்.
This is an image of magnetic loops on the sun, captured by NASA's Solar Dynamics Observatory (SDO). It has been processed to highlight the edges of each loop to make the structure more clear.
A series of loops such as this is known as a flux rope, and these lie at the heart of eruptions on the sun known as coronal mass ejections (CMEs.) This is the first time scientists were able to discern the timing of a flux rope's formation. (Blended 131 Angstrom and 171 Angstrom images of July 19, 2012 flare and CME.)
Image Credit: NASA/Goddard Space Flight Center/SDO
Last Updated: July 30, 2015
Editor: NASA Administrator
நன்றி நாசா போட்டோஸ் https://www.nasa.gov/multimedia/imagegallery/image_feature_2451.html
நன்றி நாசா போட்டோஸ் https://www.nasa.gov/multimedia/imagegallery/image_feature_2451.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக