சனி, 7 ஜனவரி, 2017

நகைச்சுவை

நகைச்சுவை

ருத்ரா இ பரமசிவன் ________________________________________________________________________

ஏம்பா..அந்தக்கட்சி முக்கிய பிரமுகர்கள் எல்லாம் தெருவில் நடக்கும்போது
தலை குனிந்து தரையில் ஏதோ தேடுவது போல் முதுகு வளைந்து கொண்டே வருகிறார்களே!

அதுவா..யார் கண்டது?  எப்போது வேண்டுமானலும் அவர்கள் தலைமை ஹெலிகாப்டரில் வரலாம்!


_____________________________________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக