வெள்ளி, 13 ஜனவரி, 2017

நகைச்சுவை (2)

நகைச்சுவை (2)
==============================ருத்ரா இ பரமசிவன்
===================================================

"ஜல்லிக்கட்டு இப்போ அலங்காந‌ல்லூர்ல இல்ல."

"பின்னே எங்கண்ணே"

"பார்லிமெண்ட் பட்ஜெட் தொடர்ல"

=====================================================

ஜல்லிக்கட்டு அடுத்த ஆண்டுல உறுதியா...

"அடுத்த ஆண்டுல உறுதியா...."

"நடக்காது"

"என்னண்ணே...வெளயாடுரீங்களா"

ஆமாம்...இதுக்குப்பேர் தான் "பொன்.ராதாகிருஷ்ணன் விளயாட்டு"

==================================================================கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக