சனி, 28 ஜனவரி, 2017

நகைச்சுவை (8 )நகைச்சுவை (8 )
______________________________ருத்ரா இ பரமசிவன்.
வாடிவாசல் திறந்து விடப்பட்டது.காளைகள் ஒன்று கூட வரவில்லை.துப்பாக்கி ஏந்திய காவலர்கள் மட்டுமே வந்து கொண்டிருந்தனர்.

கூட்டத்தில் ஒருவர்:

"ஏனுங்க.இவங்கல்லாம் யாரு? காளையை காணோமே."
.
நடத்துபவர்:

இதெல்லாம் ஒரு "பாதுகாப்பு ஏற்பாடு" தான்.காளையை எல்லாம் ஜெயில்ல புடிச்சு போட்டாச்சு.பயப்படாம பாக்கலாம்._______________________________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக