Homology (mathematics) - Wikipedia
இதுவும் தமிழ் தான்.கலங்க வேண்டாம்.. சினங்கொள்ள வேண்டாம்.
நுண்கணிதம் எனும் அல்ஜீப்ரா எதிலிருந்து வந்தது?அரபு அறிவாளர் "ஜாபர்"ஒன்றை இன்னொன்றுக்கு சமப்படுத்தி எழுதி (=) ஒரு கணக்கு முறையை துவக்கினார்.அல் என்றால் நம் பெயர்களுக்கு முன்னாள் அடைமொழி சேர்ப்பது போல் தான்.அது எங்கும் எதிலும் நிறைந்த என்ற புனித பொருளில் வரும்போது "அல்லா" என போற்றப்படுகிறது..
எனவே எண்களைக்கொண்டு கூட்டல் கழித்தல் பகு த்தல் பெருக்கல் போன்றவற்றை செய்வதற்குப்பதில் (சமமாக) எழுத்துக்களை அவர் பயன்படுத்தினார்.அதுவே அல்ஜீப்ரா.கணிதம் பருப்பொருளை விட்டு நுண்ணிதாக கற்கப்படும் முறை வந்தது.(அப்ஸ்டராக்ட் அல்ஜிபரா) வந்தது .பருப்பொருள் வடிவம் எப்படி வேண்டுமானாலும் உருமாற் றிக்கொண்டு அறியப்படலாம்.அப்போது இடநிலை (டோபாஸ்)தான் முக்கியம்.அதுவே "டோபாலாஜி " ஆனது.இதில் "அல்ஜிபிரெய்க் டோபாலஜி" என்றால் நுண்முறை அல்ஜிப்ரா மதிப்புகளும் மாறாமை (இன்வேரியன்ஸ்) தான் அது.
இந்த கணிதத்தில் "சங்கிலிச் சிக்கல்கள்' (செயின் காம்ப்ளெக்ஸ் ) எனும் ஒரு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக