கணிதக்கருவூலம் "ராமானுஜம்"
____________________________________________________
கணித உலகில் பூஜ்யம் அல்லது சுழி என்பதும் எல்லையின்மை என்பதும் அடக்கமுடியாத முரட்டுக்காளைகள்.அதுவும் மாயாவிக்காளைகள்.அவை கணித தொடர் எண்வரிசைகளில் (பாலினாமியல்ஸ்) புதைந்து கிடப்பதைகண்டெடுத்து ஆறெழு நோட்புக்குகளில் அறுநூறு "தேற்றங் களுக்கும் மேல்"வழிய வழிய நிரப்பி வைத்து வியக்க வைத்தவர் கணித மேதை ராமனுஜம். உலக கணித மேதைகள் வரிசையில் மிக மிக உயர்ந்த இடத்தைப்பிடித்தவர் நம் ராமானுஜம்.அந்த துருப்பிடித்த தகரப்பெட்டியில் இந்தியாவின் கணிதவியலின் மிக உயர்ந்த கோஹினூர் வைரங்கள் கணிதக்கருவூலமாய் பளிச்சிட்டுக்கொண்டிருக்கின்றன.
S. RAMANUJAN "THE MAN WHO KNEW INFINITY" | GREATEST MATHEMATICIAN OF ALL TIME EVER #LearnWithUnknown
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக