மூளை போடும் முடிச்சுகள் (SYNAPTIC JUNCTIONS)
__________________________________________________________________
செக் நாட்டைச்சேர்ந்த "பர்கிஞ்சே" என்ற விஞ்ஞானி(1837ல்) "பர்கிஞ்சே என்ற பெயரில் ஒரு அபூர்வ நரம்பு செல்களைக்கண்டுபிடித்தார்.இந்த நியூரான் எனும் நரம்புசெல்களின் தொகுதியே(லார்ஜ் நியூரான்ஸ்) மூளையின் மையப்பகுதியிலிருந்து பிரியும் தண்டுவடத்தின் அண்மைக்குள் இருந்து கொண்டு
சைனாப்டிக் ஜங்க்ஸன் எனும் நுண் செயல் மூலம் நம் செயல்கள் எல்லாவற்றையும் இயக்குகிறது.இதற்கு காரணமானவை தான்"பர்கிஞ்சே" செல்கள் ஆகும்.இவை தான் மனிதன் என்ற புதிருக்கும் அல்லது மழுங்கத்தனமான மிருக மனிதனுக்கும் உள்ள இடைவெளியை விவரிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக