வாழ்க தோழர் நன்மாறன்
________________________________
நல்லான் ஒருவன்
இருந்தான் நம்மிடை.
சிறந்தான் என்றும்
இறந்தான் இல்லை.
நன்மாறன் சொல்லே
இங்கு
இன்னும் இன்னும்
நம்மிடையே
நல் சிந்தனைதன்னை
மீட்டும் மீட்டும்!
"யாழ்க! யாழ்க!!"
ஆம்...
வாழ்க வாழ்க
நன் மாறன்!!
_____________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக