வியாழன், 6 மார்ச், 2025

சிந்தனையின் அந்த தழல் முனை....



மத்தாப்பு

-----------------------------------------------------------------------------------------


பாட்டளி வர்க்கப்போராடத்தின் சிந்தனையின் அந்த தழல் முனை தோழர் நாராயணன் அவர்களுக்கு எங்கள் மதுரை எல் ஐ சி காப்பீட்டு ஊழியர் சார்பில் ஒரு பாராட்டுவிழா நடைபெற்றது.அவரைப்பற்றி ஒரு வாழ்த்துக்கவிதை எழுதினேன்.அந்த கவிதையை என்னால் இன்னும் மறக்கமுடியாது. அந்தக்கவிதையைப்பற்றி எப்போதும் புல்லரித்து மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு சொல்லிக்கொண்டிருப்பார் எங்கள் பகுதி நண்பர் தோழர் சவுந்தர்.ஏன் அவர் மறைவதற்கு சில நாட்கள் முன்பு கூட அக்கவிதையைப்பற்றி உணர்ச்சித் துடிப்போடு  நடைப்பயிற்சியின் போதெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பார்.என் எழுத்துக்களை எப்போதும் ஒரு ஒளி பொருந்திய மகிழ்ச்சியை  மத்தாப்பு கொளுத்திக் கொண்டிருப்பவர் போல் வெளிப்படுத்துவார்.அதை என்னால் மறக்க முடியாது..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக