கட்டித்தங்கம்
வெட்டியெடுத்து
மயிரிழையினும் நுண்
மயிரிழை ஆக்கி
ஒரு கெல்வின் டிகிரி வெப்பத்தில்
பல மில்ல்லியன்கள்
பகுதியாக்கி
அதில் உறையச்செய்தால் தான்
அந்தக்குவாண்டம்
அந்த பிரபஞ்சத்தின்
இதயம் கூட நுழைந்து
தரவுகள் தரும்
என்கின்றனரே.
விஞ்ஞானிகள்!
இது சொல்லும் "ஜீ பூம்பா"வில்
தேவர் உலகம் கூட
டாய் ஸ்டோரீஸ் தான்
___________________________________
சொற்கீரன்
_________________________________
US achieves superconductor breakthrough, can benefit quantum computing
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக