வியாழன், 22 ஆகஸ்ட், 2024

தமிழ் மேட்ரிமொனி

 

தமிழ் மேட்ரிமொனி

_________________________


அப்பா மலையாளம்.

அம்மா தெலுங்கு.

பெண்

தமிழ் பேசுகிறாள்.

ஒரியா பேசும்

மணமகன் என்றாலும்

விருப்பமே.

இப்போதுமா

இப்படி 

எழுதிக்கொண்டிருக்கிறார்கள்?

அந்த செய்தியை

படித்து முடித்து

தின இதழை

கீழே வைக்கிறார்

சிரித்துக்கொண்டே

கணியன் பூங்குன்றனர்

_______________________________

எப்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக