ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2024

இன்னும் இவர்கள்

 




இன்னும் இவர்கள்

___________________________



ரோஜாப்பூவும் 

பட்டாம்பூச்சியும்

வானவில்லும்

இவர்களுக்கு

உள்ளேன் அய்யா

என்று

"ஆஜர்" சொல்லி 

"ஆஜர்" சொல்லி

ஆயிரம் யுகம் ஆச்சு.

இன்னும் இவர்கள்

ஒரு புன்முறுவல் கூட‌

பகிர்ந்து கொண்டதில்லை.

வெடிச்சிரிப்புகள் மட்டும்

உதிர்ந்து கொண்டேயிருக்கின்றன.

___________________________________‍

எப்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக