அம்மா என்றொரு பொய்
_________________________________
எப்சி
படைப்பவன் என்று எவனுமில்லை
என்ற பொய் தானே
பிரம்மம் என்பது.
அப்படியிருக்க
அந்த பொய்யை நிலைநாட்ட
தானும் ஒரு பிரம்மம் என
எல்லோரையும் நம்ப வைத்து
விடுகிறாளே.
ஆமாம்.
சரியாய்த்தான் நம்பவைக்கிறாள்
அந்த பிரம்மம் பொய் என்று.
_______________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக