சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
பழைய புத்தகங்கள்
கணினியுகத்தில்
மார்ச்சுவரிகளின்
கர்ப்பப்பைகளில்
விழுந்த பின்னும்
பிரசவத்துக்கு காத்திருக்கின்றன.
செயற்கை மூளையின்
பின் வாசல்கள் வழியே.
_____________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக