திங்கள், 3 ஜூன், 2024

பாப்கார்ன் பொரிகள்

 



ஏபிபி சி வோட்டர் எக்சிட் போல்

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_________________________________

ருத்ரா


கணிப்பொறிக்குள்

பாப்கார்ன் பொரிகள்

துள்ளிக் குதிக்கின்றன.

அவர்கள் பழக்கிய‌

கிளிகள்

கவ்விக்கொண்டிர்ப்பது 

எல்லாம்

அனுமார் சீட்டுகளே.

கருச்சிதைவு அடைந்து

பொத்தென்று விழுந்தது

அது.

ஜனநாயகத்துக்கு 

கல்லறையைத்தான்

கருப்பை ஆக இருக்கட்டும் என‌

வாடகைக்கு அமர்த்தியிருந்தார்களோ!

________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக