திங்கள், 24 ஜூன், 2024

ஃப்ரைடுமேன் விண்வெளி வடிவங்கள்

 ஃப்ரைடுமேன் விண்வெளி வடிவங்கள்

(ஃப்ரைடுமேன் காஸ்மிக் மாடல்ஸ்)

________________________________________________________

"பெரும்பொருளன்" (இ பரமசிவன்)



நாம் இருக்கும் பிரபஞ்சம் எனும் விண்வெளி ஐன்ஸ்டீன் பொதுசார்பு சமன்பாட்டின் படி அமைந்துள்ளது.

காலவெளி எனும் ஸ்பேஸ்டைம் நம் விண்பிண்டங்களை ஒரு வளைகோட்டில் நகர்த்துகிறது.அப்படி வளையும் நகர்ச்சி அப்பிண்டங்களின் உள்பொதி நிறை (மேட்டர்)யையும் அந்த பிண்டங்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு ஆற்றலையும் பொறுத்தது.இது உள் பக்கம் வளையும் தன்மை உள்ளது. இது நேர் வளைவு (பாசிடிவ் கர்வேச்சர்) எனப்படும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக