"காதல் இல்லாவிட்டால்
ஒன்றுமே இல்லை."
காகிதத்தில் எழுதி வைத்துக்கொண்டு
அலைந்து திரிந்தான்.
சரி.
இதை யாரிடம்
எங்கே
எப்படி
கொடுப்பது?
வைஃபை வழியாய்
நீட்டிவிட்டான்.
பதில்கள்
வைஃபை வழியாய்
நிறைய வழிந்தன.
150 "கே"க்களுக்கும் மேல்.
அவ்வளவும் பரிந்துரைகள்.
"கீழ்ப்பாக்கத்து"க்காரர்களே
கொஞ்சம் கவ்னித்துக்கொள்ளுங்கள்.
____________________________________
"அஞ்சிறைத்தும்பி"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக