சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
இல்லை
____________________________
கல்லாடன்
எழுதி எழுதிக்
கிழித்துப்போட்டேன்.
குவிந்தது குப்பை.
கடவுளின்
"படம் வரைந்து
பாகங்கள் குறித்து"
எழுதுவதற்கு மட்டும்
சொற்கள் கிடைக்கவில்லை.
_________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக