சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
லிமைரைக்கூ...2
________________________________
பட்டாம்பூச்சிகளை
பாக்கெட்டுகளில் நிறையப் பிடித்து
வைத்திருக்கிறேன்.
ஒவ்வொன்றாக
அவள் இமைகளின்
ப்ளாஸ்டிக் சர்ஜரிக்கு உதவுமே!
____________________________________________
கல்லாடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக