ஐராவில் நயன்தாரா
=============================================ருத்ரா
"குப்பையை சூப்பர்னு சொல்லணும்
சூப்பரை மொக்கைனு சொல்லணும்.
இன்டெலக்சுவலா இம்யூனாடினு
சொன்னா...."
என்னது கம்மனாட்டியா?
(குறுக்கே இது யோகி பாபு)
நயன் தாரா இப்படத்தை
கையில் எடுத்திருப்பது
ஒரு எரிமலையின் லாவாவை
கையில் எடுத்து உருட்டித்திரட்டி
சவ்வு மிட்டாய் செய்து
உனக்கு மயில் வேணுமா?
உனக்கு கடிகாரம் வேணுமா?
கையை நீட்டு
என்று சொல்வது போல் இருக்கிறது.
அவர் கண்களில்
கருநாவற்கனிகள்
கனலில் கவிதைகள் கொப்பளிக்கின்றன.
அந்த விமர்சன புளூசட்டைக்காரர்
ஊடே
புரோட்டாவை
திருப்பி திருப்பி போடுகிறார்.
காட்சிகள்
சூடு கிளப்புகின்றன.
கதைக்களம்
உள்ளத்துக்குள்
ஒரு கொல் உலைக்கூடம்
சமைக்கிறது.
அதனால் அவர் விழியோரங்களில்
அழகிய மின்னட்டாம்பூச்சிகள்
அலறவிடும் தீப்பொறிகளாய்
நம் உள்ளுக்குள்ளேயே போய்
இருளை வெளிச்சம் கொண்டு
கொத்தி கொத்தி
எதையோ செதுக்குகிறது.
அதன் உருவம் என்ன?
படம்
அவர் நடிப்பில் இன்னொரு
புடம்!
==============================================
=============================================ருத்ரா
"குப்பையை சூப்பர்னு சொல்லணும்
சூப்பரை மொக்கைனு சொல்லணும்.
இன்டெலக்சுவலா இம்யூனாடினு
சொன்னா...."
என்னது கம்மனாட்டியா?
(குறுக்கே இது யோகி பாபு)
நயன் தாரா இப்படத்தை
கையில் எடுத்திருப்பது
ஒரு எரிமலையின் லாவாவை
கையில் எடுத்து உருட்டித்திரட்டி
சவ்வு மிட்டாய் செய்து
உனக்கு மயில் வேணுமா?
உனக்கு கடிகாரம் வேணுமா?
கையை நீட்டு
என்று சொல்வது போல் இருக்கிறது.
அவர் கண்களில்
கருநாவற்கனிகள்
கனலில் கவிதைகள் கொப்பளிக்கின்றன.
அந்த விமர்சன புளூசட்டைக்காரர்
ஊடே
புரோட்டாவை
திருப்பி திருப்பி போடுகிறார்.
காட்சிகள்
சூடு கிளப்புகின்றன.
கதைக்களம்
உள்ளத்துக்குள்
ஒரு கொல் உலைக்கூடம்
சமைக்கிறது.
அதனால் அவர் விழியோரங்களில்
அழகிய மின்னட்டாம்பூச்சிகள்
அலறவிடும் தீப்பொறிகளாய்
நம் உள்ளுக்குள்ளேயே போய்
இருளை வெளிச்சம் கொண்டு
கொத்தி கொத்தி
எதையோ செதுக்குகிறது.
அதன் உருவம் என்ன?
படம்
அவர் நடிப்பில் இன்னொரு
புடம்!
==============================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக