VOYAGER 1
___________________________________________________________
வாயேஜர் 1 என்று நாம் அனுப்பிய செயற்கை கோள் நம் சூரிய மண்டல விளிம்பையும் தாண்டி சென்று நமக்கு இன்னும் விண்குறிகளை (சிக்னெல்ஸ்)அனுப்பிக்கொண்டிருக்கிறது.23 பில்லியன் கி.மீ தூரத்தையும் நம்மைவிட்டு தாண்டி சென்று கொண்டிருக்கிறது.அதன் தரவுகளின் படி அங்கே மொத்த பிரபஞ்சத்தையும் இணைக்கும் காந்த ஆற்றல் அடர்த்தி நிறைந்த பின்னல் (வெப்) அலைகள் இருப்ப்தாக தெரிகிறது. இந்த பிரபஞ்சம் உயிர் முதலியன எப்படி தோன்றின என்பதற்கு வியக்க வைக்கும் புதிய தரவுகளை தரும் வாய்ப்புகளும் தோன்றியிருக்கின்றன.
இணைப்பை காண்க!
Voyager 1 just made an IMPOSSIBLE discovery at the edge of the Solar System
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக