DIRAC EQUATION is the KEY to COSMOS
டைராக் சமன்பாடு பிரபஞ்சத்தின் சாவிக்கொத்து.
_____________________________________________________________
E PARAMASIVAN
டைராக் க்றொனக்கல்ஸ் டெல்டாவின் அடிப்படையில் டைராக் டெல்டா சமன்பாட்டை கண்டுபிடித்தார்.அதுஒரு புள்ளியில் "எல்லையின்மையின் பகிர்வை அலையின் சிறு துணுக்காக"காட்டுகிறது.ஸ்ரோடிங்கர் கோட்பாடுஅலைக்கோட்பாட்டை "சார்புக்கோட்பாட்டோடு" இணைக்கவில்லை.அதாவது ஒளியின் வரம்பு வேகத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
இந்த சுட்டியில் அது கணித சமன்பாட்டு முறையில் மிக அருமையாக விளக்கப்படுகிறது.இந்த விண்குழல் சொற்பொழிவு மிக மிக தெளிவாக விவரிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக