நமக்கு தெரியாத மொழி
என்றால்
அதை நேராக படிப்பதும் ஒன்று தான்.
தலைகீழாக வைத்து படிப்பதும் ஒன்று தான்.
எனக்கு இனிய தமிழ் அதில் தெரிகிறதே!
அதில் உள்ள கருத்தின் சூடும்
உறைக்கிறதே!
ஏன்?
அந்த சூட்டுக்கோலையே
எழுது கோலாய் வைத்து
எங்களை
சுட்டு சுட்டு எழுப்பும்
அவர்
ஈரோடு தமிழன்பன் அல்லவா!
_____________________________________
சொற்கீரன்
( for google STORY yil ERODE THAMIZANBAN.'s post )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக