."குவாண்டம் எனும் "பொய்மான் கரடு" .
_______________________________________________________
E PARAMASIVAN.
எலக்ட்ரான் எனும் மாயக்குதிரையின் உருவத்தை கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டி நம் கண்களில் பூச்சி காட்டிக்கொண்டிருக்கும் ஒன்றைத் தான் விஞ்ஞானிகள் "குவாண்டம்" என்று இது வரை வித்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.குவாண்டத்துக்கும் ஒரு வடிவகணிதம் உண்டு என்றும் "கோண உந்து விசை"(ஆங்குலர்
மொமெண்டம்) அதன் கோண விசை வெளிப்பாட்டின் நுட்பம் அறிந்தால் நாம் மின்விசையின் "மீமிசை கடத்தும் திறனை" (சூப்பர் கண்டக்டிவிடி) கண்டறியலாம் எனும் உண்மையை தற்போது கண்டுபிடித்திருக்கிறர்கள்.
கீழே உள்ள சுட்டியில் நுழைந்து பாருங்கள்."குவாண்டம்" பற்றிய "பொய்மான் கரடு" எனும் சுவாரஸ்யம் மிகுந்த ஒரு நாவல் படிப்பீர்கள்.
COURTESY____WITH THIS LINK ___________________________________________________________________________________
ttps://www.msn.com/en-us/news/technology/for-the-first-time-scientists-reveal-the-shape-of-electrons-a-leap-forward-in-quantum-research/ar-AA1y0b7s?
__________________________________________________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக