செவ்வாய், 7 ஜனவரி, 2025

"என்வீடியா" பிரம்மாண்டம்!






"என்வீடியா" பிரம்மாண்டம்

"என்வீடியா"வின் நியூரல் நெட் ஒர்க்கில் இப்போது வரப்போகும் செயற்கை மூளை கணிப்பொறி நுட்பம் நம் வீடுகளின் நடுக்கூடத்தில் வந்து அமர்ந்து ஆட்சி செய்யப்போகிறது.மனிதன் என்பவன் எதுவும் ஆகலாம்.அவன் மூளை நரம்புகள் எதையும் மீட்டலாம்.அண்டவெளிகளையும் அதிரச்செய்யலாம்.


NVIDIA GeForce RTX 50 Series (Blackwell) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக