"குவாண்டக் காடு"
_________________________________________________________
( இ பரமசிவன் எழுதும் "குவாண்ட" ஆற்றுப்படை)
ஒரு விண்குழல் நுழைவு.(யு ட்யூப் என்ட்ரி)
_____________________________________________________________
குவாண்டத்தின் புலக்கோட்பாடு ஒரு அடர்ந்த கணிதக்காடு.இது லேக்ரேஞ்சின் புல அடர்த்தியை குவாண்ட புலக்கோட்பாடாக (க்யூ எஃப் டி) காட்டுகிறது.இந்த கணித சமன்பாடுகளின் காட்டுக்குள் வேட்டையாட கிரேக்க எழுத்துக்களான எப்சிலான் லேம்ப்டா போன்ற குறியீடுகளே நம் வில் அம்புகள்.பகுவிய தொகுவிய கணக்கீட்டு நுண்முறைகளில் (டிஃப்ஃப்ரன்ஷியல் அன்ட் இன்டெக்ரல் கால்குலஸ்) நுழைந்து அந்த "குவாண்டப்புலி" எனும் புலக்கோட்பாட்டை பிடிக்கப்போகிறோம்.அதன் கணித உறுமல்களுக்கும் செறுமல்களுக்கு கொஞ்சமும் அஞ்சாமல் முன்னேறுவோம்.கீழே உள்ள சுட்டிக்குள் செல்வோம்.
Why we need QFT & Derivation of Klein-Gordon Langriangian Density
Quantizing the Klein-Gordon Field as Harmonic Oscillators - FULLY EXPLAINED!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக