சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
கல்யாண்ஜி பற்றி ஒரு கல்யாண்ஜி.
அதாவது..
கவிதையைப் பற்றி ஒரு கவிதை.
சொற்கள் மோதி சொற்கள் மோதி
தப்பிக்கொள்கிறீர்கள்.
காயம் எங்களுக்கு.
"ஏழுவர்ண ரத்தம்"
_________________________________________
ருத்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக