ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

புரியாது.

 


என்ன அரசியல் சட்டமா?

மூச்.

இங்கு நடந்தது நன்றாகவே 

நடந்தது.

இங்கு நடக்கிறது நன்றாகவே

நடக்கிறது.

இங்கு நடக்கப்போவது நன்றாகவே

நடக்கும்.


சங்கு ஊதிக்கொண்டே

சென்று விட்டார்.

என்னது?

"பாஞ்சஜன்யம்டா" அது.

நோக்கெல்லாம் அது

புரியாது.

________________________________________

ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக