சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
அம்பேத்கர்.
சுதந்திரத்தின்
அடி நாதம் விழுங்கப்பட்டு
இன்னும் இந்த
மிருகங்களின் அடிவயிற்றில்
கிழித்துக்கொண்டு வரும்
சூரியன்களாய்
காத்துக்கொண்டிருக்கிறது.
_______________________________________
ருத்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக