புதன், 24 ஆகஸ்ட், 2022

நிழல்

 அவர் நிழல் என்னிடம்.

என் நிழல் அவனிடம்.

நிழலின் நிழல் இன்னொரு

நிழலிடம்.

வரலாறு நிற்கிறது

ஒவ்வொரு வீட்டுத்தொட்டில்களிலும்

கோடிக்கோடி காலங்களின்

போன்சாய் மரமாய்.

_________________________________

ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக