சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
2022ன்
ஒரு மனித மண்டையோடு
ஃபாசிலாக கிடைக்கும்
2222ல்.
அப்போது அவர்கள்
இது தான்
கம்பியூட்டர் எனும்
டைனோசாரின் கபால எலும்பு
என்று ஆராய்ச்சி மாணவர்களுக்கு
சொல்லிக்கொடுத்துக்கொண்டிருப்பார்கள்.
________________________________________________
ருத்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக