சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
கூடி அமர்ந்து பேசி
சிரித்து..
ஓலை நறுக்கு எல்லாம் இல்லாமல்
நீங்கள்
எழுதிக்கொண்டிருக்கிற
"களித்தொகை" இது.
___________________________________ருத்ரா
(கவிஞர் கல்யாண்ஜி அவர்கள்
குடும்பக்காட்சி பற்றிய கவிதை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக