அண்ணே ..அண்ணே
===============================================ருத்ரா
"டேய் அப்பாசாமி என்னடா ஆச்சு?
மொகத்த தொங்கப்போட்டுட்டு இருக்கே "
"அதை ஏண்ணே கேக்கிறீங்க?
என் வேட்பு மனுவை நிராகரிச்சிட்டாங்க."
"ஏண்டா?"
"கொஞ்சம் "பவர்ஃ புல்லா" இருக்கட்டுமேண்ணு கையெழுத்தை
மாத்திப்போட்டுட்டேண்ணே "
"எப்படி டா?"
"அம்மா சாமி"ண்ணு போட்டேண்ணே "
"?????!!!!!!"
=======================================================

2 கருத்துகள்:
ஹா... ஹா... ஹா.. ஸூப்பர் இரசித்தேன்.
-கில்லர்ஜி
மிக்க நன்றி திரு.கில்லர்ஜி அவர்களே
அன்புடன் ருத்ரா
கருத்துரையிடுக