அண்ணே..அண்ணே..(வாக்கு எண்ணிக்கை)
===============================================================ருத்ரா
(ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது..)
அண்ணே..அண்ணே..
(ஓடிவருகிறார்)
ஏண்டா? என்ன ஆச்சு? எந்த கட்சிடா லீடிங்க்?
அண்ணே...திமுக லீடிங்!
என்னடா சொல்றே?
ஆமாண்ணே ..திமுக தான் ..அதாவது தினகரன் முன்னேற்றக் கழகம்...
????!!!!!
======================================================

4 கருத்துகள்:
ஸூப்பர் ஐயா சரியான கண்டுபிடிப்பே...
பெரியார் நினைவுநாள் பதிவு காணுங்கள் ஐயா.
ஒன்றுமில்லை திரு கில்லர்ஜி அவர்களே
"மணி"யான தங்கள் வாக்குகளை "மணி"யானவர்களுக்கே
மக்கள் அளித்திருக்கிறார்கள்.
அன்புடன் ருத்ரா
அன்பின் கில்லர்ஜி அவர்களே
தீர்க்கத்தரிசி என்ற உங்கள் பதிவை கண்டேன்.ஒரு அரிய வரலாற்று
சாசனம் அது.படித்து மகிழ்ந்தேன்.
பச்சைத்தமிழர் என்ற அடைமொழியை காமராஜர் அவர்களுக்கு பெரியார் வழங்கியிருந்தது எல்லோருக்கும் தெரியும்.ஆனால் அவர் தமிழ்நாடு என்ற பெயரை நம் மாநிலத்துக்கு வைக்கக்கூடாது என்பதில் பிடிவாதமாயிருந்தார்.இருப்பினும் மதிய உணவுத்திட்டம் எனும் சிறந்த திட்டம் தமிழ்நாட்டின் கல்விக்கண்களை சுடரச்செய்தது
என்பது மறுக்கமுடியாத உண்மை ஆகும்.
அந்த பகுத்தறிவுச்சிங்கம் கில்லர்ஜியின் (புதுக்)கோட்டைக்குள் வந்து கர்ஜித்தது என்பது என்னை மிகவும் சிலிர்க்கச்செய்கிறது.
அன்புடன் ருத்ரா
கருத்துரையிடுக