அண்ணே..அண்ணே (8)
=================================================ருத்ரா
"என்னடா 20 ரூபாய் நோட்டையே திருப்பி திருப்பி
பாத்துக்கிட்டு இருக்கே."
"ஆமாண்ணே..மோடிஜி செல்லாதுன்னு சொல்றதுக்குள்ள போய்
மாத்தீரணும்."
"ஆமாண்டா போய் பாங்க்ல மாத்திரு."
"ஆமாண்ணே...இந்த பாங்கு எங்கேண்ணே இருக்கு?"
"எந்த பாங்குடா?"
"அதாண்ணே...நம்ம "வோட்ஸ் பாங்கு"..
"????!!!!!"
==========================================================

2 கருத்துகள்:
ஸூப்பர் நக்கல்ஸ் ஐயா.
நன்றி திரு கில்லர்ஜி அவர்களே
அன்புடன் ருத்ரா
கருத்துரையிடுக