நகைச்சுவை (5)
=====================================ருத்ரா
செந்தில்
அண்ணே..குஜராத்லெ பிஜேபி தோத்திருக்கு..காங்கிரஸ் ஜெயிச்சிருக்கு..
கவுண்டமணி
என்னடா சொல்ற ஞானப்பழம்? என்னண்ணு புரியலையேடா.
செந்தில்
சரிண்ணே..இப்படிப்பாருங்க.கண்ணாடித்தம்ளருலே..பாதிக்கு தண்ணீர் இருக்கு.உங்களுக்கு என்ன தெரியுது?
கவுண்டமணி
தம்ளர்லெ தண்ணி இருக்கு.
செந்தில்
அட..நல்லா உத்துப்பாருங்கண்ணே..தம்ளருலே பாதியில ஒண்ணுமேயில்ல..குஜராத்லே பிஜேபி தோத்துருக்கு...
கவுண்டமணி
அடேய்..சொட்டத்தைலையா..களிமண்ணுத்தலையா..
எம்முன்னாலே நிக்காதே..ஓடிப்போ
=======================================================================

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக