இதோ ஒரு குறுந்தொகை.
==========================================ருத்ரா
ஆர்.கே.நகர்
___________________________(1)
பாவம்
அந்த கணிப்பொறியை
விட்டுடுங்க.
எத்தனை தடவை தான்
தட்டுவீங்க?
குஜராத்
__________________________(2)
போதும் மோடிஜி !
அயல்நாடுகளுக்கு போகிற
உங்கள் விமானம்
தூசி படிஞ்சி கெடக்கு.
சீக்கிரம் வாங்க!
விஷால்
____________________________(3)
வேட்பு மனுன்னா
லோ பட்ஜெட் படம் மாதிரின்னு
நெனச்சேன்.
படத்துக்கு பூஜையே
போட முடியலையே!
தொப்பி சின்னம்
_______________________________(4)
அந்த மந்திரவாதியின்
ரகசியம்
ஏழு கடல் தாண்டி
ஏழு மலை தாண்டி
இதில் தான் இருக்கிறது என்று
உளவுத்துறை சொன்னது.
ப்ரஷர் குக்கர்
---------------------------------------------------(5)
அம்மாவின் ஆன்மா
இங்கு ஆவியாகி
இந்த வேட்பாளருக்கு
வெற்றியை
சமைத்து தருமா?
இரட்டை இலை
-----------------------------------------------------(6)
பாதுகாப்பான
கவச குண்டலம் தான்.
ஆனால்
தந்திரமாக தானமாக
கொடுக்கப்பட்டு விட்டது.
பயனாளிகள்
டெல்லி பாதுஷாக்கள்.
உதயசூரியன்
-------------------------------------------------------(7)
சக்கரநாற்காலியில்
அமர்ந்திருந்தாலும்
தமிழ் உணர்ச்சியின் அந்த
சக்கரவர்த்தி காட்டும்
வெற்றி முறுவலே இங்கு
நம்பிக்கை வெளிச்சம்.
காசு
-----------------------------------------------------(8)
"காசு வாங்கினாலும்
பிடிச்சவங்களுக்கே
ஒட்டுப் போடுவாங்க!"
நாணயமற்ற நாணயங்களின்
சில்லரைச் சத்தங்கள் இது.
குங்குமக்கலர் கரன்சிகளில்
இவர்கள் பொட்டு வைத்தாலும்
விதவை ஆவது
நம் ஜனநாயகமே.
12.12.2017
----------------------------------------------------------(9)
கொடி பறக்குமா?
முரசு ஒலிக்குமா?
இவை வெறும்
ஈசல் கூட்டமா?
இல்லை
வீரக்கூட்டமா?
அல்லது
வழக்கமான விசில் ஓசைகளே
இவர்களின்
தேசிய கீதமா?
===============================================
(குறுந்தொகை தொடரும்)
-
==========================================ருத்ரா
ஆர்.கே.நகர்
___________________________(1)
பாவம்
அந்த கணிப்பொறியை
விட்டுடுங்க.
எத்தனை தடவை தான்
தட்டுவீங்க?
குஜராத்
__________________________(2)
போதும் மோடிஜி !
அயல்நாடுகளுக்கு போகிற
உங்கள் விமானம்
தூசி படிஞ்சி கெடக்கு.
சீக்கிரம் வாங்க!
விஷால்
____________________________(3)
வேட்பு மனுன்னா
லோ பட்ஜெட் படம் மாதிரின்னு
நெனச்சேன்.
படத்துக்கு பூஜையே
போட முடியலையே!
தொப்பி சின்னம்
_______________________________(4)
அந்த மந்திரவாதியின்
ரகசியம்
ஏழு கடல் தாண்டி
ஏழு மலை தாண்டி
இதில் தான் இருக்கிறது என்று
உளவுத்துறை சொன்னது.
ப்ரஷர் குக்கர்
---------------------------------------------------(5)
அம்மாவின் ஆன்மா
இங்கு ஆவியாகி
இந்த வேட்பாளருக்கு
வெற்றியை
சமைத்து தருமா?
இரட்டை இலை
-----------------------------------------------------(6)
பாதுகாப்பான
கவச குண்டலம் தான்.
ஆனால்
தந்திரமாக தானமாக
கொடுக்கப்பட்டு விட்டது.
பயனாளிகள்
டெல்லி பாதுஷாக்கள்.
உதயசூரியன்
-------------------------------------------------------(7)
சக்கரநாற்காலியில்
அமர்ந்திருந்தாலும்
தமிழ் உணர்ச்சியின் அந்த
சக்கரவர்த்தி காட்டும்
வெற்றி முறுவலே இங்கு
நம்பிக்கை வெளிச்சம்.
காசு
-----------------------------------------------------(8)
"காசு வாங்கினாலும்
பிடிச்சவங்களுக்கே
ஒட்டுப் போடுவாங்க!"
நாணயமற்ற நாணயங்களின்
சில்லரைச் சத்தங்கள் இது.
குங்குமக்கலர் கரன்சிகளில்
இவர்கள் பொட்டு வைத்தாலும்
விதவை ஆவது
நம் ஜனநாயகமே.
12.12.2017
----------------------------------------------------------(9)
கொடி பறக்குமா?
முரசு ஒலிக்குமா?
இவை வெறும்
ஈசல் கூட்டமா?
இல்லை
வீரக்கூட்டமா?
அல்லது
வழக்கமான விசில் ஓசைகளே
இவர்களின்
தேசிய கீதமா?
===============================================
(குறுந்தொகை தொடரும்)
-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக