நகைச்சுவை (2)
==========================================ருத்ரா
அதிகாரி
தம்பி உனக்கு பதினெட்டு வயது நிறையலையே .
அப்புறம் எப்படி உனக்கு வாக்குரிமை வரும்?
பையன்
அதனால என்ன? ரூபாய் நோட்டுக்கட்டை எங்கிட்டே
குடுத்துப்பாருங்க. மட மடன்னு எண்ணி வைக்கிறேனா
இல்லையான்னு பாருங்க.
அதிகாரி
???!!!!!
=================================================

2 கருத்துகள்:
அதானே... இது போதுமே...
இக்கடச்சூடு. தேர்தல் களம் சூடு பிடித்துவிட்டது என்றார்கள்.சூடு
தாங்கவில்லை திரு.கில்லர்ஜி அவர்களே.
நன்றி.
அன்புடன் ருத்ரா
கருத்துரையிடுக