அண்ணே.. அண்ணே (6)
===========================================ருத்ரா
அந்த கேஸ்ல எத்தனை முட்டைகள்னு
கண்டுபிடிச்சிட்டாங்களாண்ணே ?
ஏண்டா அத வச்சு என்னடா பண்ணப்போறே ?
பந்தயம் கட்டி அத்தனை முட்டைப்பரோட்டாவையும்
திங்கப்போறேண்ணே.
அடேய்...அடேய்..அடேய்..
(மயக்கம் போட்டு விழுகிறார்)
============================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக